முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மே மாதம் 12ஆம் திகதி திடீரென அமெரிக்கா நோக்கி பயணித்து சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்தத் திடீர் விஜயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருந்தது நாம் அறிந்த விடயமே. அது அவரது தனிப்பட்ட விஜயமே என கருத்து தெரிவித்திருந்தார் நாமல் ராஜபக்ஷ.