நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் அணி காலிறுதிக்கு

Date:

நடைபெர்ருக்கொண்டிருக்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) ஆரம்பமான நிலையில்.
நேற்று ஸ்பெயினின் செவில்லி நகரில்  நடைபெற்ற  2-வது சுற்று  ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் போட்டியிட்டன. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...