கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் நிவாரண பணிகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒரு தொகை கட்டில்களை இன்று (12)வைத்தியசாலை அத்தியஸ்தர்களான வைத்தியர் ஜிப்ரி மற்றும் வைத்தியர் கயல்விழியிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.