நாட்டில் மேலும் சில பகுதிகள் முடக்கம்

Date:

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் ​சேரபுர கிராம சேவகர் பிரிவும், இரத்னபுரி மாவட்டத்தில் கொடகவெல பொலிஸ் பிரிவில் கொட்டவல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கெரனகபொகுன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...