நாட்டில் மேலும் 71 கொவிட் மரணங்கள்!

Date:

நாட்டில் நேற்று 71 கொவிட் மரணங்கள் இடம்பெற்றுள்ளது.

இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய நாட்டில் பதிவாக மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 2704 ஆக அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர்களில் 33 பேர் ஆண்கள் எனவும், 38 பேர் பெண்கள் எனவும் அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...