நியமனக் கடிதத்தை பெற்றார் நிஹால் கெப்பெடிபொல

Date:

கேப்டன் நிஹால் கெப்பெடிபொல தனது நியமனக் கடிதத்தை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கடல்சார் தொழில்துறையில் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான நிஹால் கெப்பெடிபொல, துறைமுக உயர் அதிகாரியாகவும்  இலங்கை துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...