நிர்ணய விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வியாபாரிகளுக்கு  100,000 ரூபா அபராதம்!

Date:

நிர்ணய விலையை விட அதிகமான விலைக்கு அரிசி விற்பனை செய்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நேற்று 28ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் மேட்கொள்ளப்பட்டுள்ளது.

27 அத்தியவசிய பொருட்களின் நிர்ணய விலை நிலையாக பேணுவதற்காக சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் மற்றும் பிரதான நிலை இறக்குமதியாளர்கள் இடம் செய்துகொண்ட இருதரப்பு இணக்கப்பாட்டுக்கு ஒப்பந்தம் 3 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 2500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஒரு லட்சம் ரூபாயாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...