நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(21) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Date: