பயணத்தடை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல்!

Date:

தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடையை ஜூன் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டுமென வைத்திய சபை ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

அதனூடாக கொரோனா வைரஸ் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த முடியும் என வைத்திய சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெறும் விசேட கூட்டத்தில் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...