பிரதமரை சந்திக்க சென்ற பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி!

Date:

வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க சென்ற அமைச்சர்கள், பாராளுமன்ளற உறுப்பினர்களிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு பாராளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் இன்று (10) வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியுள்ளமையும் குறிபப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...