நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள் இதற்க்கான ஏற்ற்படுகளை செய்துள்ளனர்.
இன் நிகழ்வில் புத்தளம் வாழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள், புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தனக்கான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.