சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு நுழைய முடியாது என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
Date: