தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் உள்ள மற்றுமொரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 வயதான “ஷீனா” என்ற சிங்கமே எந்த கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளது. மேலும் வரிக்குதிரை ஒன்றுக்கும் அண்மையில் கோவில் தொட்டு ஒரு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.