அத்தனகல்ல ஓயாவில் நீர்மட்டம் உயர்வு By: Admin Date: June 3, 2021 Share FacebookTwitterPinterestWhatsApp இன்று 3 ஆம் திகதி காலையிலிருந்து கடுமையான மழை காரணமாக ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் பெய்து வந்த மழை காரணமாக அத்தனகல்ல ஓயாவை அண்மித்த கஹட்டோவிட்ட மற்றும் ஓகொடபொல பிரதேசங்களில் தற்போது சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. படங்கள் TagsFeatured Previous articleஇன்னும் 6 மணித்தியாலங்களுக்குள் வெள்ள அபாயம்!Next articleஇராஜாங்க அமைச்சராக பதவியேற்றார் நாமல் ராஜபக்ஷ Popular பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு! கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு. எல் நினோ காலநிலை இலங்கையைத் தாக்கினால் குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்! A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்! உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்! More like thisRelated பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு! Admin - June 11, 2026 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்... கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு. Admin - June 11, 2026 கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.... எல் நினோ காலநிலை இலங்கையைத் தாக்கினால் குடிநீர் தேவைக்காக கடல் நீரை சுத்திகரிக்கும் நிலை ஏற்படலாம்! Admin - June 11, 2026 கணிக்கப்பட்ட எல் நினோ (El Niño ) காலநிலை இலங்கையைத் தாக்கினால்,... A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்! Admin - June 11, 2026 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...