அரிசியின் விலையில் திடீர் மாற்றம்!

Date:

நாட்டில் பயனக்கட்டிப்பாடு விதித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பானது நடுத்தர வகுப்பு மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் செயல் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் 98 ரூபாவிற்கு காணப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று தற்போது 120 முதல்125 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.84 மற்றும் 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 100 முதல் 115 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

தற்போது, ஒரு கிலோ சம்பா அரிசி 155 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கீரி சம்பா 215 முதல் 220 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...