எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலிற்கு அருகில் பாரிய எண்ணெய் கசிவினை காண்பிக்கும் செய்மதி படங்களை சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமீற்றர் நீளத்திற்கு எண்ணெய் கசிவு காணப்படுவதை காண்பித்துள்ளன.
கப்பலின் சிதைவடைந்த பகுதிகளையும் படத்தில் காண முடிகின்றது.