ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்!

Date:

ஆடவர் உலகக் கிண்ண 2027 மற்றும் 2031 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14 ஆக அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

2024 தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 20 ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பேரவை தெரிவித்துள்ளது.

தற்போது உலகக் கிண்ண தொடர்களில் 10அணிகள் பங்கேற்பதுடன் , இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடர்களில் 16 அணிகள் பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...