சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களை சேர்ந்த 176,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.