நடைபெர்ருக்கொண்டிருக்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடரில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட்) ஆரம்பமான நிலையில்.
நேற்று ஸ்பெயினின் செவில்லி நகரில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணியும், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியமும் போட்டியிட்டன. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.