புறக்கோட்டையின் போதிராஜ மாவத்தையில் “காகிதாதிகள்” விற்பனை செய்யப்படும் கடைகள் அடங்கிய இரு கட்டடங்களுக்கே இவ்வாறு தீப்பரவிய்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் இரு கடைகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.