ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடும் வர்த்தமானியை அச்சிடுவதற்காக, அரச அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்ததை அடுத்து தற்போது வர்த்தமானி வெளியாகியுள்ளது.