Wednesday, November 25, 2026

அடுத்த மாதம் முதல் “லன்ஸ் சீட்” பாவனைக்கு தடை

1 min read

ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத ´லன்ஸ் சீட்´ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.