இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் அண்மையில் இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டித் தொடரை முடித்துவிட்டு இலங்கை அணி வீரர்களுடன் வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.