Wednesday, November 25, 2026

கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளம் அறிமுகம்

1 min read

மேல் மாகாணத்திலுள்ளவர்கள் கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள இணையத்தளமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக கொவிட் தடுப்பூசிக்கான முற்பதிவினை மேற்கொள்ள முடியும்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.