Wednesday, November 25, 2026

சிரச (MTV) நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

1 min read · 1 reads

சிரச நியூஸ் பெஸ்ட்  ஜோர்ஜ் ஸ்டுவர்ட் ஹெல்த் நிறுவனம் மற்றும் அதன் தலைவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் செய்திகளை ஔிபரப்பியதன் காரணமாக சிரச நியூஸ் பெஸ்ட் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான MTV நிறுவனத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.