சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

Date:

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜே.பி 9வது குறுக்கு வீதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாராந்தனை வடக்கு பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இன்று காலை 6 முதல் குறித்த கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...