இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
மூன்று போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது