மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு!

Date:

எதிர்வரும் வௌ்ளிக் கிழமை (16) மேலும் 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

 

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசிகளின் ஒரு மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க கடந்த தினம் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...