யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமானது

Date:

 

யூரோ கால்பந்து தொடருக்கான கோல்டன் பூட் விருது போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த யூரோ தொடரில் போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செக் குடியரசின் பேட்ரிக் ஷிக் (Patrik Schick) ஆளுக்கு தலா 5 கோல்கள் அடித்து முதலிடத்தில் இருந்தனர்.

இருந்தபோதும் ரொனால்டோ சக வீரர் ஒருவர் கோல் அடிக்க பந்தை பாஸ் செய்து உதவியதால் அவருக்கு கோல்டன் பூட் வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...