ரணில் – பிரதமர் மஹிந்த இடையே திடீர் சந்திப்பு

Date:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இடையே திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள வர்த்தக பிரமுகர் ஒருவரின் வீட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது, நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து நீண்ட நேரம் இருவரும் பேசியதாக தெரியவருகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...