வீதி விபத்து காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் 9 பேர் பலி

Date:

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் அதிகளவில் விபத்துக்கு உள்ளாவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். எனவே சிறிய வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் அவதானமாக பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...