2021- ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.
உஸ்பெகிஸ்தான் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 3-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றதை அடுத்து இலங்கை அணி ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
இவ்வருடம் செப்டம்பர் மாதம் 2021 ஆசிய கரப்பந்தாட்ட போட்டித் தொடர் ஜப்பானில் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.