ஆர்பாட்டங்களில் பங்கேற்கும் மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்த வாகனப்பேரணி ஒன்று கொழும்பில் ஆரம்பமானது. இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளன.
வாகன ஊர்வலத்தை உள்ளடக்கிய இந்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பானது, நெலும் பொக்குன மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்தின் அருகே தொடங்கி தற்போது லிப்டன் முற்சந்தி நோக்கி சென்று கொண்டிருக்கின்றதும் குறிப்பிடத்தக்கது.
காணொளி: