இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ள இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
இதற்கமைய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட உள்ளது.
இந்த இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.