இந்தியாவுடனான கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் கைச்சாத்து

Date:

இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக 25 இலங்கை வீரர்கள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

“இந்தியா தொடருக்கான 30 பேர் பட்டியலிடப்பட்ட பின்னர் ஒப்பந்தங்கள் தொடர்பான முட்டுக்கட்டை முடிந்தது, இங்கிலாந்து சுற்றுப்பயண போட்டிக்காக சென்றவர்கள் உட்பட அனைவரும் இந்த  ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.

சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மேத்யூஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோருக்கு இந்தியா தொடருக்கான சுற்றுப்பயண ஒப்பந்தம் வழங்கப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...