ஜனாதிபதியின் இந்த கலந்துரையாடலில் கிரிக்கெட் குழுவின் பங்கேற்பும் காணப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாடசாலையிலிருந்து தேசிய மட்டத்திற்கு கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான குறுகிய மற்றும் நீண்டகால மூலோபாயம் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும், இந்த விவாதம் விளையாட்டின் வளர்ச்சிக்கான தேவைகளுடன் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Will be briefing HE @GotabayaR today together with @OfficialSLC officials & Cricket Committee on our short & long term strategy for the development of cricket from school to national level & discuss a way forward along with requirements for the development of the sport! #ජයගමු🇱🇰
— Namal Rajapaksa (@RajapaksaNamal) July 14, 2021