இன்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள்
கம்பஹா மாவட்டம்- பியகம பொலிஸ் பிரிவின், யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு ,பொல்ஹேன வீதி ,லேக்வ்ச் வீதி முதலீட்டு வலைய பாரோ வெவ வீதிக்கு திரும்பும் பகுதி
மீகஹவத்த பொலிஸ் பிரிவின் சியம்பலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, தேவால வீதி
ஆரியதாச விதானகே மாவத்தை, ஆரியதாச விதானகே மாவத்தை நிறைவுறும் பகுதி, சியம்பாபெவத்த கந்துகொட வீதி
மாத்தளை மாவட்டம்- மஹவெல பொலிஸ் பிரிவின், தெமதஓய E417/A