பள்ளிவாயல் அல்லது அது அமைந்துள்ள காணியில் குர்பானி மிருகங்களை அறுப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளும் கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்துமாறு முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக் கொண்டுள்ளது.
ஏ.பீ.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.