குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி

Date:

நுவரெலியா நகரின் ஹாவாஹெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 45 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த காப்பகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த 37 சிறுவர்களுக்கும் மற்றும் குறித்த காப்பகத்தின் ஊழியர்கள் 8 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...