கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பத்தரமுல்லை பகுதிக்கு புதிய புகையிரத மார்க்கமொன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவிக்கின்றார்.
கம்பஹா புகையிரத நிலையத்தின் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டதை அடுத்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.