சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கப்படுவதாக மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை குறித்த ஆய்வின் முடிவுகளை வௌியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் சினோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் டெல்டா வைரஸ் தொற்றில் இருந்து விஷேட பாதுகாப்பு வழங்குகின்றமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.