ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் எஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் 1.4 மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.