தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த பஸ் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேன்பாஸில் வைத்து குறித்த பேருந்து இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...