நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமானது

Date:

ஐக்கிய தேசிய கட்சி  வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஆளுநர் நீக்கியதைத் தொடர்ந்து, சபைக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (15) நகராட்சி மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமல் பிரியங்கர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...