பிரபல சிங்கள நடிகை ஹயசின்த் விஜேரத்ன காலமானார்

Date:

ஹயசின்த் விஜேரத்ன பயணித்த வேன், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் வேனின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...