நேற்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது 3,009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 645 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்திய தொடர்பில் 580 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.