திஹாரியைச் சேர்ந்த மொஹமட் ஸப்ரி, மற்றும் மொஹமட் ரிஸ்னி ஆகியோரின் முயற்சியில் அஷ்ஷேக் உஸாமா நூருல் ஹம்ஸாவின் அவர்களின் நிதிப் பங்களிப்பினூடாக பெறப்பட்ட சுமார் ஐந்தரை இலட்சங்கள்(550000/=) பெறுமதியானா இரண்டு (Multi Para Patient Monitor) மல்டி பெரா மொனிடர்களை கோவிட் பிரிவின் பாவனைக்காக அன்னூர் நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா அவர்களினால் வதுபிடிவலை வைத்தியசாலையின் பொருப்பதிகாரி ஸிராஜ் அவர்களிடம் இன்று 13/7/2021 கையளிக்கப்பட்டது.