2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு சமூகம் தர வேண்டும்

Date:

கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அரச சேவை, உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் JJ.ரத்னசிறிக்கு, ஜனாதிபதி செயலாளர் P.B.ஜயசுந்தர அறிவித்துள்ளார். இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு  அறிவித்துள்ளது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் வரையறுக்கப்பட்ட ஊழியர்களை பணிக்கு அழைத்தல் மற்றும் ஏனையோரை வீடுகளிலிருந்து வேலைக்கு அமர்த்தும் வகையில் வெளியிடப்பட்ட அனைத்து சுற்று நிரூபங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....