விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற சேர்பியாவின் நொவேக் ஜொகோவிச் தமது இருபதாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.
இத்தாலியின் வீரரான மட்டியோ ப்ரெட்டினிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அவர் விளையாடினார்.இதில் 6-7, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.