JUST IN:உம்ரா கடமை தொடர்பில் சவூதி அரசு எடுத்துள்ள தீர்மானம்!

Date:

எதிர் வரும் (முஹர்ரம்-1) ஆகஸ்ட்-10 முதல் அனைத்து நாட்டவருக்கும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்து நாடுகளினதும் விமானங்களை நேரடியாக அனுப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

9 நாடுகளான,இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் லெபனான் ஆகிய நாட்டவர்கள் உம்ராவிற்கு வருவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பது அவசியமாகும்.

ஃபைசர், மொர்டெனா, அஸ்ட்ராஜெனெகா அல்லது ஜே & ஜே ஆகிய தடுப்பூசிகளின் முழுமையான டோஸ் அளவுகளுடன் COVID-19 செலுத்த வேண்டும் என்பது கட்டாயத் தேவையாகும்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் அத்தோடு

சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட உம்ரா முகவர் வழியாக மாத்திரமே வர‌ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...